தென்னக ரயில்வே

img

ரயில்வேயில் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுக.... தென்னக ரயில்வே மேலாளருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி, வலியுறுத்தல்......

ஈரோடு டீசல் ஷெட்டில் கொரோனா பாதுகாப்பு விதிகளின் உத்தரவு மாற்றுதிறனாளிகளுக்கு அமலாக்கப்படுவதில்லை...

img

கோவை- பெங்களூருக்கு இரவு நேர ரயில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோவை எம்.பி. வலியுறுத்தல்

சேலம் ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட கோயம்புத்தூர் பகுதி ரயில்வே பயணிகளின் சார்பாக பெங்களூருக்கு இரவு நேர ரயில் சேவை உள்ளிட்ட ரயில்வே தேவைகள் மற்றும் மேம்பாடு சம்பந்தமாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  

img

தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவு

ரயில்வே துறை பணிகளில் குறிப்பாக முக்கிய பொறுப்புகளில் தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

;